எங்களை பற்றி
இந்திய சமையலுக்கான தரமான அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு நிறுவனம். தமிழ்நாடு & கேரளாவில் விநியோகம்.
எங்களை பற்றி
Tara Enterprises இந்திய சமையலுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தயாரித்து/மார்க்கெட்டிங் செய்கிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை மையமாகக் கொண்டு, தரமான மூலப்பொருட்கள் தேர்வு, சுத்தமான செயல்முறை, ஒரே மாதிரியான தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.
நிறுவன சுருக்கம்
- வகை: உற்பத்தியாளர்
- அணி அளவு: 20+ பேர் பணியாற்றுகின்றனர்
- தொடங்கிய ஆண்டு: 2015
- சந்தை: தமிழ்நாடு மற்றும் கேரளா
FSSAI: 12425026000007
Angel என்பது Tara Enterprises நிறுவனத்தின் பிராண்ட். Namar, Valari, Mugil பிராண்டுகள் Hummyfoods Private Limited நிறுவனத்தின் சொத்து.